நெடுந்தீவைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கோபியை தேடும் பணி கைவிடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு 14 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கோபி என்ற இளைஞர் கடந்த 10 ஆம் திகதி காலை நெடுந்தீவில் காணாமல் போனவரை தேடும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கிழக்கு தீர்த்தக்கரையில் தரித்து நின்ற கடற்தொழில் நிமித்தம் பாவிக்கப்படுகின்ற தெப்பம் ஒன்றை அவர் எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 03 நாட்களாக நடத்தப்பட்ட தேடுதலில் படகையோ , உரியவரையோ காணாமையால் இந்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நெடுந்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Article