நெடுந்தீவுக்கான உள்ளூர் போக்குவரத்து வழமை போல் எதிர்வரும் திங்கட்கிழமை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுக்கான உள்ளூர் போக்குவரத்து எதிர்வரும் திங்கட்கிழமை(ஜூலை 10) முதல் வழமை போல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி திருத்த வேலைகள் இடம்பெற்ற காரணத்தால் உள்ளூர் இ. போ. சபை பேருந்து சேவை    இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article