நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய வருடந்த மகோற்சவம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய வருடந்த மகோற்சவம் நாளை (ஏப்ரல் 5) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

நாளையதினம் 108 சங்காபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெறும்.

புதுவருடப்பிறப்பு தினமான 14 ஆம் திகதி முற்பகல் 9.30 மணியளவில் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினமே மாலை 4.00 மணியளவில் தீர்த்தோற்சவமும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் இன்றையதினம் (ஏப்ரல் 4) மாலை 7.00 மணிமுதல் பெருந் திருவிழாவுக்கான பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகிறது.

Share this Article