நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் இன்றையதினம் (ஏப்ரல் 5) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

108 சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.

உள்ளூர் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் திருவிழா நிறைவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Share this Article