By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு மீனவர்களின் நண்டு வலைகள் இந்திய மீனவர்களால் சூறை!
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு மீனவர்களின் நண்டு வலைகள் இந்திய மீனவர்களால் சூறை!
நெடுந்தீவு

நெடுந்தீவு மீனவர்களின் நண்டு வலைகள் இந்திய மீனவர்களால் சூறை!

Last updated: 2024/10/27 at 1:38 PM
Published October 27, 2024 239 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு  பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியானநேற்றுமுன்தினம் (ஒக். 25) இரவு நண்டு வலைகள் இந்திய மீனவர்களால்சூறையாடப்பட்டுள்ளது.

அத்துமீறிய இந்திய மீனவர்களின் கடற்தொழில் காரணமாக தீவக மீனவர்கள்தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையிலும் மீன்வளம் குறைந்துவரும் நிலையிலும் மீனவர்களின் வாழ்வாதரத்தினை நகர்த்திச் செல்லகைகொடுத்து வந்த நண்டு வலை தொழிலின்  உபகரணங்கள்சூறையாடப்பட்டமை அவர்களின் வாழ்வாதரத்தினை மேலும் நலிவடையசெய்துள்ளது.

இது விடயத்தில் கடற்தொழில்சார் திணைக்களம் மற்றும் மீனவ அமைப்புகள்கூடிய கவனமெடுத்து உபகரண இழப்புக்கான இழப்பீடுளை வழங்கவும்அத்துமீறிய இந்திய மீனவர்களின் தொழிலை நிறுத்தவும் ஆவன செய்யவேண்டுமென தொழில்வளம் இழந்து நிற்கும் தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை குறித்த தினத்தில் நயினாதீவு பிரதேச மீனவர்களின் பல இலட்சம்பெறுமதியான நண்டு வலைகளும் சூறையாடப்பட்டுள்ளமையும் இங்குசுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

SUB EDITOR October 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் மாணவர்களுக்கான “வாசித்துஇன்புறுவோம்” செயலமர்வு !
Next Article நெடுந்தீவு பிரதேச செயலராக திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன் நியமனம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?