நெடுந்தீவு மாவிலித்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிறுவர் கதைப்பக்கம் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கதைசொல்லுவோம் சிறுவர் கதைப்பக்கம் நிகழ்வு நெடுந்தீவு மாவிலித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான கதைசொல்லுவோம் சிறுவர்கதைப்பக்கம் நிகழ்வு நெடுந்தீவு மாவிலித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

இதன் வளவாளராக யாழ்ப்பாணக் கல்வியற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் க.இ.கமலநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article