நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. வித்தியாலய ஆசிரியர் தினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. வித்தியாலய ஆசிரியர் தினம் – 2023 நேற்று(ஒக்ரோபர் 6) வித்தியாலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆசிரியர்களின் ஆசிவேண்டி சவேரியார் ஆலயத்தில் வழிபாடு இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மலர்மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்வுகள், வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article