மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு நெடுந்தீவிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுத்தலை தொடர்ந்து நெடுந்தீவு மறைக்கல்வி மாணவர்களால் சமூக விழிப்புணர்பு வீதி நாடகம் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுள்ளது.