நெடுந்தீவு மரியன்னை ஆலயத்தின் விண்ணேற்ப்புப் பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புனித கன்னி மரியாவின் விண்ணேற்ப்பு பெருவிழாவானது நெடுந்தீவு மரியன்னை ஆலயத்தில் (மாதா கோவில்) பங்குத்தந்தை ஜோண் கனீசியஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் இன்று(ஓகஸ்ட் 15) காலை இடம்பெற்றது.

இன்றைய திருப்பலியை கிளரீசியன் துறவறசபையின் அருட்பணியாளரும் பதுளை மறைமாவட்டத்தில் பணியாற்றுபவருமாகிய அருட்பணி றொபேட் ஜேக்கப் CMF அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்.

பெருந்திரளான பக்தர்கள் இதன்போது கலந்துகொண்டு அன்னையின் ஆசிபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article