நெடுந்தீவு மத்திய பகுதியில் திருத்தப்பட்டது வீதி மின்விளக்குகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மத்திய பகுதியில் பழுதடைந்த நிலையிலுள்ள வீதி மின்விளக்குகள் இன்றையதினம் (ஏப்ரல் 19) மின்சாரசபையினரால் திருத்தம் செய்யப்பட்டது.

திருத்தம் செய்வதற்கான ஒழுங்கை நெடுந்தீவுப் பிரதேச ஈ.பி.டி.பியின் நிர்வாக பொறுப்பாளர் மேற்கொண்டார்.

ஏனைய பகுதிகளிலும் பழுதடைந்துள்ள அனைத்து வீதி மின் விளக்குகளும் மிக விரைவில் படிப்படியாக ஒளிர வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Article