நெடுந்தீவு மத்தி சென் ஜோன்ஸ் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மத்தி சென் ஜோன்ஸ் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு நேற்று(ஜூன் 2) மாலை இடம் பெற்றது.

சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடையை நிகழ்வின் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட த. நகுலேஸ்வரன் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article