நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொள்ள விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் மன்றத்தில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவ மாணவிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டப்படுகின்றீர்கள்.

இணைந்து கொள்வதற்கான விண்ணப்பபடிவங்களை பாடசாலையிலும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாக அங்கத்தவர்களிடமும் பெற்று அதனை பூரணப்படுத்தி மீளவும் சமர்ப்பிப்பதன் மூலம் நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தில் தங்கள் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இணைந்து கொள்வதற்கான அங்கத்துவக் கட்டணமாக ரூபா 200.00 அறிவிடப்படும் என பழைய மாணவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திரு ஏ.சச்சிதானந்தம் (பாடசாலை முதல்வர்) 0779561543
திரு.கு.ஜனேந்திரன் 0770251033
திரு.பி.ரெட்னராஜ் 0775026578
திரு.வே.கௌரிபாலன் 0761520667
திரு.பி.பற்றிக் றொசான் 0772627567
திரு.ஆ.டேவிற்சன் 0779486748
திரு.அ.அருள்நேசன் 0772720111
திரு.பா.லீலியான் குருஸ் 0772445355
திரு.எ.கலின் குமார் 770252758
திரு.த.ஜலன் 0771799761
திரு.த.நிரோஜன் 0777885471

Share this Article