நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் சிறுவர் கதைப்பக்கம் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்கள பன்னிரெண்டுமாத விளக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான கதைசொல்லுவோம் சிறுவர்கதைப்பக்கம் நிகழ்வு நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வளவாளராக யாழ்ப்பாணக் கல்வியற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திரு.க.இ.கமலநாதன் அவர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்கள் இந் நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article