நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச் சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச் சந்தை நேற்று(செப்ரெம்பர் 8) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

தரம் 06 தொடக்கம் 09 வரையான மாணவர்கள் செயன்முறை தொழிநுட்ப பாடத்தின் ஓர் செயற்பாடாக இச் சந்தை நிகழ்வினை மேற்கொண்டனர்.

வித்தியாலய அதிபரால் திறந்து வைக்கப்பட்ட இச் சந்தையில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் , பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article