நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க நிர்வாகத்தின் விபரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம் கடந்த 05 ஆம் திகதி அதிபர் ஏ. சச்சிதானந்தம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அந்த நிர்வாகத்தின் அங்கத்தவர்களாக

தலைவர்- திரு. ஏ. சச்சிதானந்தம் (வித்தியாலய அதிபர் )
உப தலைவர்- திரு. கு. ஜனேந்திரன்
செயலாளர்- திரு. பி. இரட்ணராஜ்
உப.செயலாளர்- திரு. வே. கெளரிபாலன்
பொருளாளர்-திரு. பி. பற்றிக்றொசான்

நிர்வாக உறுப்பினர்கள்
1. ஆ.டேவிட்சன்
2. அ.அருள்நேசன்
3. ப.லீலியான் குரூஸ்
4. எ.கலீன்குமார்
5. த.ஜலன்
6. த.நிறோஜன்

Share this Article