நெடுந்தீவு ம.வி ஆடவர் அணி எல்லே போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று நடைபெற்ற தீவக வலயமட்ட எல்லே போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆடவர் அணி மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரியை வீழ்த்தி வலய மட்டத்தில் முதலாம் இடம்பெற்று தெரிவாகியுள்ளது.

Share this Article