நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய திருவிழாவுக்கான கொடிமரம் ஏற்றும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஏற்றும் நிகழ்வு இன்று(ஜூன் 15) காலை இடம்பெற்றது.

இப்புனித நிகழ்வானது பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

Share this Article