நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் கலைநிகழ்வுகளும் பரிசளிப்பும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் “நல்லிணக்கத்திற்கான எதிர்கால தலைவர்கள்” எனும் கருப்பொருளிற்கு அமைவாக கலைநிகழ்வுகளுடன் பரிசளிப்பும் எதிர்வரும் 23 ஆம் திகதி பிரதேசசெயலகத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் இடம்பெறும் மேற்படி நிகழ்வில் வடமாகாணத்தின் தேசிய மொழிகள் சமய ஒருமைப்பாடு பிரிவின் பொறுப்பதிகாரி திரு.ந.உமாநாத் அவர்கள் பிரதம அதிதியாக சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article