நெடுந்தீவு பிரதேச செயலக ஏற்பாட்டின் சமுர்த்திச் சந்தை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (ஏப்ரல் 12) சமுர்த்திச் சந்தை நடைபெற்றது. பிரதேசத்தின் உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந்தச் சந்தை இன்று முழுவதும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article