நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் தொடர் போட்டிகளின் அட்டவணை வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் தொடர் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை (ஓகஸ்ட் 26)காலை 9.00 மணி முதல் ஆண், பெண் இருபாலாருக்குமான கரப்பந்தாட்டப் போட்டிகள் தனித்தனியே நெடுந்தீவு மேற்கு ஐக்கிய தீப விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

27.08. 2023 ஞாயிறு
காலை 9.00 மணி முதல் ஆண், பெண் இருபாலருக்குமான கயிறு இழுத்தல், மென்பந்து துடுப்பாட்டம் ஆகிய போட்டிகள் தனித்தனியே இடம்பெறவுள்ளதுடன்
பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியும் நெடுந்தீவு கிழக்கு ஸரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Share this Article