நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவின் நற்கருணை ஆசீர்வாதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் நற்கருணை ஆசீர்வாதம் நேற்று(ஜூன் 12) இடம்பெற்றது.

மாலை 5:00 மணியளவில் இடம்பெற்ற திருச்செபமாலை தியானத்தை தொடர்ந்து திருப்பலி இடம்பெற்று நற்கருணை பவனியும் தொடர்ந்து ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

Share this Article