நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய கொடியேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (ஜூன் 1) இடம்பெற்றது.

மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றதுடன் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நவநாள் வழிபாடுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்04) மாலை 05.00 ஆரம்பமாகின்றது.

Share this Article