நெடுந்தீவு சென் அன்ரனிஸ் முன்பள்ளியின் 2025 ஆண்டுக்கான பொங்கல் விழாஇன்றையதினம் (ஜனவரி14) சிறப்பாக நடைபெற்றறது.
முன்பள்ளி சிறார்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பொங்கல்பொங்கியதுடன் பூசை வழிபாடுகள் மிகவும் பக்தி பூர்வமான முறையில்இடம்பெற்றிருந்தது.