நெடுந்தீவு கொலையுண்டவர்களில் இருவரது சடலங்கள் அஞ்சலிக்காக வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் கொலைசெய்யப்ட்ட வேலாயுதபிள்ளை நாகரத்தினம் மற்றும் காத்திகேசு நாகசுந்தரி ஆகிய இருவரது சடலங்களும் இன்று(ஏப்ரல் 25) காலை உறவினர் ஒருவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

116/1, இராசாவின் தோட்டவீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இவர்களது இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Share this Article