நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய தேர்த்திருவிழா ‘Delftmedia’ வில் நேரலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வின் நேரலையினை இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு எமது இணையத்தளம் ஊடாக பக்தர்கள் பார்வையிடலாம். இதற்கான நிதி அனுசரணையினை நெடுந்தீவு கிழக்கினை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் செல்வி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

Share this Article