நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலயத்தின் பந்தல்கால் நாட்டும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய வருட மகோற்சவத்தை முன்னிட்டு இன்று(ஓகஸ்ட் 13) காலை பந்தல் கால் நாட்டும் நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

எதிர்வரும் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழா ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article