நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கான பணிப்பொறுப்புக்களை ஏற்ற புதிய பங்குத்தந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கான புதிய பங்குத்தந்தையாக அருட்பணி பத்திநாதன் அடிகளார் யாழ் மறைமாவட்ட அதிவந்தனைக்குரிய ஆயர் அவர்களால் நியமிப்பு செய்யப்பட்ட நிலையில் நேற்று (செப்ரெம்பர் 18) தனது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

நேற்று மாலை தூய யுவானியார் ஆலயத்தில் புதிய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலியை ஒப்புக்கொடுத்து தனது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

Share this Article