நெடுந்தீவு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

நெடுந்தீவு கிழக்கு குயின்ரவர் அமைந்துள்ள கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இன்று (ஒக்ரோபர் 2) நெடுந்தீவு குயின்ரவர் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கிராம அலுவலர், பொலிஸார் மற்றும் கடற்படையினர் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இருப்பினும் நாளை சம்பவ இடத்திற்கு ஊர்காவற்றுறை நீதவான் வருகை தந்து பார்வையிட்ட பின்னரே சடலம் மீட்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article