நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கௌரவிப்பு!- டெல்வ் மீடியாவில் நேரலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி மேம்பாட்டுப்பிரிவு HYBRID International(PVT) நிறுவன அனுசரணையுடன் கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(ஒக்ரோபர் 12) வியாழக்கிழமை பி.ப 1.30 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வை எமது டெல்வ் மீடியா முகநூல் பக்கத்திலும் டெல்வ் மீடியா யூரியூப் சனலிலும் நேரடியாக பார்வையிடலாம்.

Share this Article