நெடுந்தீவு இரண்டாம் வட்டாரத்தில் வீடு தீக்கிரை! – பொலிஸார் தீவிர விசாரணை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வந்த கணபதிப்பிள்ளை யோகம்மா என்பவரது குடிசை வீடு எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

அந்த வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்துள்ளதாகவும் நெடுந்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு எரிந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. நெடுந்தீவுப் பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article