நெடுந்தீவில் வீடு தீக்கிரையான மூதாட்டிக்கு செஞ்சிலுவை சங்கத்தால் உதவி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு 02 ஆம் வட்டாரத்தில் தனிமையில் வசித்து வந்த கணபதிப்பிள்ளை யோகம்மா என்பவரது குடிசை வீடு கடந்த 11 ஆம் திகதி முற்றாக எரிந்து வீட்டு பொருட்கள் அனைத்துமே எரிந்த நிலையில் அவருக்கான அத்தியாவசிய பொருட்களை நேற்று(ஜூன் 16) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிரிவினர் கையளித்துள்ளனர்.

சமையல் உபகரணங்கள் மற்றும் புடவைகள் தற்காலிக குடில் அமைப்பதற்கான தறப்பாள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் நேற்று அவர்களால் வழங்கப்பட்டன.

Share this Article