நெடுந்தீவில் புகைப் பரிசோதனை செய்வதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 28!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்திலுள்ள மோட்டார் வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை செய்வதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி முதல் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நெடுந்தீவில் உள்ள வாகன உரிமையாளர்கள் வாகன புகை பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article