நெடுந்தீவில் பயனாளிகளுக்கான உலருணவு வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக உணவு திட்டத்தினூடாக நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலருணவு வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடப்பெற்றது.

Share this Article