நெடுந்தீவில் கொடிவேல் அறிவாலயம் திறப்புவிழா எதிர்வரும் 5 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் கொடிவேல் அறிவாலயம் திறப்புவிழா எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வினை ஓய்வுபெற்ற நெடுந்தீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.க.அரசரத்தினம் தலைமை தாங்கவுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திரு.இ.இராஜேஸ்கண்ணன் பிரதம விருந்தினராக
கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு.எவ். சி.சத்தியசோதி மற்றும் யாழ்ப்பாணஆளுநர் அலுவலக இணைப்பாளர் திரு.ஜே. எக்ஸ்.செல்வநாயகம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share this Article