நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நயினை – நல்லூர்பாதயாத்திரை இன்று ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நயினை முதல் நல்லூர் வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரைஇவ்வருடம் 61 வது  வருடமாக நயினாதீவு நாக பூசனி  அம்மன் ஆலயத்தில் இருந்து  இன்று (ஓகஸ்ட் 18) ஆரம்பமானது

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நாகம் தாங்கிய வேல் பவனிகடல் மார்க்கமாக குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்து  பின்னர் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு  வீதி ஊடாக யாழ் நகரப் பகுதியை வந்தடைந்துநல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொள்ள இருப்பது இங்கேகுறிப்பிடத்தக்கது

இன்று நயினாதீவில் இருந்து புறப்பட்ட யாத்திரை குழுவினர் இன்று புங்குடுதீவில்உள்ள பிரபல்யமான ஆலயங்களை தரிசித்த பின்னர் புங்குடுதீவில்தங்கிருப்பார்கள்

இரண்டாம்  நாளான    நாளை (ஓகஸ்ட் 19)புங்குடுதீவில் இருந்து புறப்பட்டு    வேலணை  மண்கும்பான்  பகுதிகளில் காணப்படும் ஆலயங்களை தரிசித்து  மண்கும்பான் பகுதியில் இரண்டாம் நாள் தங்கியிருப்பார்கள்

மூன்றாம் நாளான நாளை மறுதினம் (ஓகஸ்ட் 20) அங்கிருந்து புறப்பட்டு  நணபகல் யாழ் நகரப் பகுதியில் காணப்படும் சத்திரச்சந்தி ஞான வைரவர் ஆலயத்தை வந்தடைந்தது  பஜனை பாசுரங்களை பாடி அங்கு இருந்து யாழ் வில்லுன்றி பிள்ளையார் ஆலயத்தை  சென்றடைந்து அங்கு தரித்து நிற்பார்கள்

நான்காம் நாளான (ஓகஸ்ட் 21) அதிகாலை நல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொண்டு தேரின் பின்னே இப்பஜனை யாத்திரை  தொடர உள்ளது  இங்கு குறிப்பிடத்தக்கது

வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரை இவ்வருடம் 61 வது  வருடமாக நயினாதீவு நாக பூசனி  அம்மன் ஆலயத்தில் இருந்து  இன்று (ஓகஸ்ட் 18) ஆரம்பமானது

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நாகம் தாங்கிய வேல் பவனிகடல் மார்க்கமாக குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்து  பின்னர் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு  வீதி ஊடாக யாழ் நகரப் பகுதியை வந்தடைந்து நல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொள்ள இருப்பது இங்கேகுறிப்பிடத்தக்கது

இன்று நயினாதீவில் இருந்து புறப்பட்ட யாத்திரை குழுவினர் இன்று புங்குடுதீவில் உள்ள பிரபல்யமான ஆலயங்களை தரிசித்த பின்னர் புங்குடுதீவில் தங்கிருப்பார்கள்

இரண்டாம்  நாளான    நாளை (ஓகஸ்ட் 19)புங்குடுதீவில் இருந்து புறப்பட்டு    வேலணை  மண்கும்பான்  பகுதிகளில் காணப்படும் ஆலயங்களை தரிசித்து  மண்கும்பான் பகுதியில் இரண்டாம் நாள் தங்கியிருப்பார்கள்

மூன்றாம் நாளான நாளை மறுதினம் (ஓகஸ்ட் 20) அங்கிருந்து புறப்பட்டு  நணபகல் யாழ் நகரப் பகுதியில் காணப்படும் சத்திரச்சந்தி ஞான வைரவர் ஆலயத்தை வந்தடைந்தது  பஜனை பாசுரங்களை பாடி அங்கு இருந்து யாழ் வில்லுன்றி பிள்ளையார் ஆலயத்தை  சென்றடைந்து அங்கு தரித்து நிற்பார்கள்

நான்காம் நாளான (ஓகஸ்ட் 21) அதிகாலை நல்லை கந்தன் தேர் உற்சவத்தில்கலந்து கொண்டு தேரின் பின்னே இப்பஜனை யாத்திரை  தொடர உள்ளது  இங்குகுறிப்பிடத்தக்கது

Share this Article