நயினாதீவு அருள்மிகு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலய 2025 ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழாவின் கொடிச்சீலையினை உற்சவகால குருமணியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

அம்பாளின் வருடாந்த மகோற்சவம் 26.06.2025 வியாழக்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11.07.2025 வெள்ளிக்கிழமை இரவுதெப்போற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.