நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணிவித்தியாலய மாணவி மாகாண மட்டத்திற்கு தெரிவு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்றையதினம் (ஒக்.09) ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தீவக வலயமட்டசித்திரப்போட்டியில் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணிவித்தியாலய தரம்02 மாணவி  சரத்பாபு டிசாதனா முதலாம் இடம் பெற்று மாகாண மட்டத்திற்குதெரிவாகியுள்ளார்.

இதேவேளை துரித கணிதப்போட்டியில் தரம்04 மாணவி செல்வி இ.சஸ்வீனாவலயமட்டத்தில் 3ம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article