நயினாதீவு வைத்தியசாலைக்கு ECG இயந்திரம் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (ஏப்ரல்07) ECG இயந்திரம் புலம்பெயர் உறவொன்றினால் கையளிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவைச் சேர்ந்த தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் கபிலேந்திரன் திவாகரன் குடும்பத்தினரால் ,நயினாதீவு வைத்தியசாலைபொறுப்பதிகாரியிடம் குறித்த மருத்துவ உபகரணத்தினை  உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Share this Article