நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய பிரதான வீதி திறப்பு விழா இன்று!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புலம் பெயர் வாழ் நயினாதீவு உறவுகளினதும் நயினாதீவு வாழ்  உறவுகளினதும்  ஒன்றினைந்த ஏற்பாட்டில்   நயினாதீவில் புனரமைக்கப்பட்ட வீதி திறப்புவிழா இடம்பெற்வுள்ளது.

இவ்வாறு புனரமைக்கப்பட்ட நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயமேற்கு கடற்கரை பிரதான வீதியே இன்றையதினம்  (ஜூன்06) வெள்ளிக்கிழமை  மதியம் ,12:00 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

அம்பிகையின் வேள்வி விழாவின்  விநாயகப்பானை நன்நாளில் வேலனைப்பிரதேச செயலர் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share this Article