நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலய கும்பாபிஷேகம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானின் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 7) காலை 8.15 முதல் 10.25 வரை நடைபெறவுள்ளது.

எண்ணெய்க் காப்பு இன்று(ஜூலை 6) காலை 6.00  மணி தொமாலை 6.00 வரை இடம்பெறும்.

Share this Article