நயினாதீவில் விசேட உள்ளூர் பேரூந்துச் சேவை பற்றிய அறிவித்தல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினை நாகபூசணி அம்மன் ஆலய – 2024 வருடாந்த உயர் திருவிழாவைமுன்னிட்டு இன்றையதினம்(ஜூன்11) தொடக்கம் இரவு நேர விசேட இ. போ. ச. பேரூந்து சேவை இடம்பெறவுள்ளது.

நயினாதீவு மலையடியில்  இருந்து இரவு 08.00 , 08.30  மணிகளுக்கு புறப்பட ஏற்பாடாகியுள்ளது.

Share this Article