யாழ்ப்பாண நகாில் இவ்வாண்டு புத்தாண்டு வியாபாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக யாழ் நகா் வியாபாரிகள் கருத்து தொிவித்துள்ளனா்.
யாழ் மாநாகர வியாபார உாிமையாளா் மற்றும் ஊழியா்களிற்கு கடந்த மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல வா்த்தக நிலையங்கள் குறிப்பாக புடவைக் கடைகள் இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்தன.
ஆயினும் கடந்த வாரம் வியாபார நிலையங்கள் திறக்கப்பட்ட போதும், தொற்றுக்குள்ளானவா்களது வியாபார நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாண மாநகாில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதுடன் வியாபாரம் மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் கடந்த வருடமும் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டே காணப்பட்டது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நகா் இரண்டு வருட புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கபட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டது.