தேசிய படகு வலித்தல் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் தீவக பாடசாலைகள் சாதனை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தேசிய மட்டத்தில் நேற்றையதினம் (மே31) கொழும்பில் நடைபெற்ற Dragon Board  படகு வலித்தல் குழுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தம்பாட்டி அ. த. க. பாடசாலை முதலாம் இடத்தையும் , நெடுந்தீவு மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை பெண்கள் பிரிவில் தம்பாட்டி அ. த. க. பாடசாலை இரண்டாம்இடத்தையும் நெடுந்தீவு மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தவகையில் இரு பாடசாலை மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பு வெற்றிகளைப் பெற்று பாடசிலைகளுக்கும் தீவகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

Share this Article