தூய அந்தோனியார் ஆலய திருப்பலியின் பின்னரான அன்னதான நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவின் பாரம்பரியங்களில் ஒன்றாக பேணப்பட்டுவரும் குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் பின்னரான அன்னதான நிகழ்வு இன்றையதினம் (ஏப்ரல் 2) தூய அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வை காலங்காலமாக தீவைச்சேர்ந்த இந்துமத மக்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் நேர்த்தியான முறையில் இவ்வுயரிய பணியை ஆற்றியவர்களுக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Share this Article