தூய அந்தோனியாரின் ஆசிவேண்டி திருச்சுரூப பவனி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தூய அந்தோனியாரின் ஆசிவேண்டி நெடுந்தீவு பிரதான வீதியோர திருச்சுரூப பவனி இன்று (ஜூன் 4) பகல் இடம்பெற்றது.

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றமானது கடந்த 01 ஆம் திகதி பக்திபூர்வமாக ஆரம்பாகி
இன்று நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Share this Article