தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

புதுக்குடியிருப்பு 04ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதே இடத்தினை சோ்ந்த 36 வயதுடைய செல்வராஜா ராஜகரன் எனும் இளம் வைத்தியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்

இச் சம்பவம் நேற்றுக்காலை (ஜனவாி 17) இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரணைகளை பொலிசாா் மேற்கொண்டு வருகின்றனா்.

Share this Article