தீவகங்களில் மின்சார மேம்பாட்டு திட்டம் – சீனாவிடம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

யாழ் நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு பகுதிகளில் சீனாவின் புதுப்பிக்க தக்க எரிசக்தி  அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கின்றது.

இத்திட்டத்தை சீனாவின் சைனோசர் எச்வின் நிறுவனம் முன்னெடுப்பதாகவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

TAGGED:
Share this Article