By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சைபர் நிதி மோசடியை சி.ஐ.டிக்கு அறிவிக்கவும்- தகவல் திணைக்களம் !
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சைபர் நிதி மோசடியை சி.ஐ.டிக்கு அறிவிக்கவும்- தகவல் திணைக்களம் !
இலங்கைச் செய்தி

சைபர் நிதி மோசடியை சி.ஐ.டிக்கு அறிவிக்கவும்- தகவல் திணைக்களம் !

Last updated: 2024/11/08 at 10:48 AM
Published November 8, 2024 176 Views
Share
1 Min Read
SHARE

சைபர், நிதி மோசடியை எதிர்கொள்ள நேர்ந்தால், உடனடியாக குற்றத் தடுப்புவிசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு முறைப்பாடுசெய்யுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. அதற்கிணங்க சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை dir.ccid@police.gov.lk என்றமுகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

மக்கள் தமது சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, அதன் உத்தியோகத்தர்களின் நிரந்தர பாதுகாப்பு முறைமையைபின்பற்றுவது சிறந்தது என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது சமூக ஊடக கணக்கு வேறு ஒரு நபரின் செயற்பாட்டிற்கு இலக்காவதைதடுப்பதற்காக, தமது தொலைபேசி இலக்கம் அல்லது குறித்த கணக்குக்குகிடைத்துள்ள இரகசிய இலக்கம் ஆகியவற்றை வெளி தரப்பினருக்குஅனுப்புவதற்கு முன்பதாக அவர்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

SUB EDITOR November 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 11 ஆம் தேதியின் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைகின்றன; இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இறுதி கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன!
Next Article சிவ சேனை தொண்டர்கள் சுயேட்சை குழுவாக களத்தில் – சிவசேனை தலைவர்தெரிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?