செந்தூரம் இதழின் பிரதியை பெற்ற கவிஞர் பசுவூர்க்கோபி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மைந்தனும் தற்போது நெதர்லாந்தில் வசித்து வருபவருமான கவிஞர் பசுவூர் கோபி அவரது துணைவியுடன் கடந்த மாதம் இலங்கை வந்திருந்தபோது தினகரன் ஆசிரியர் பீடத்திற்கு சென்று தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவரை சந்தித்தபோது கவிஞர் பசுவூர் கோபியின் பேட்டி இடம்பெற்ற செந்தூரம் இதழின் பிரதியினை சம்பிரதாயபூர்வமாக ஆசிரியர் வழங்கியிருந்தார்.

Share this Article