சுண்டிக்குளம் சந்தியில் மரம் வீழ்ந்து வாகனம் சேதம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பரந்தன் முல்லைத்தீவு  A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது   இன்றையதினம் (நவம்பர் 25) வீதியோர மரம் வேருடன் சாய்ந்ததில்  வாகனம் சேதமடைந்துள்ளதுடன் உயிராபத்துகள் எதுவும் இடம்பெறவில்லை.

இதேவேளை பிரதான மின்சார இணைப்புகளும் பாதிக்கப்பட்டு மின்சாரம் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article